கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடக சந்திப்பு – 01.12.2022

நேற்று முன்தினம் பாராளுமன்ற வரவுசெலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில்இ அமைச்சர்களுக்குக் கீழே இருக்கக்கூடிய விவாதங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன தற்போது இருக்கக்கூடிய மாவட்ட, மாகாண சபைகளைத்தாண்டி மாவட்ட மட்டத்திலே அதிகாரங்களைப் பரவலாக்கி, மாவட்ட மட்டத்தில் வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றபோது, செலவுகளைக் குறைக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். அவ்வேளை சபையிலிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், தான் மீண்டும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தயார் என்ற கருத்தை ஆணித்தரமாகக் கூறியிருந்தார். அவர் கூறிய விடயம் ஊடகங்கள் ஊடாகவும் காணொளி ஊடாகவும் நிரூபணமாகியிருக்கின்றது. மாகாண சபைகளை நிராகரித்துஇ மாகாண மட்டத்திற்குரிய அதிகாரங்களை நிராகரித்து அதை மாவட்ட மட்டத்திற்குள்ளான, மாவட்ட அபிவிருத்தி சபைகளை தான் கொண்டு வரப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள நிலையில், ஜனாதிபதியின் அலுவலகமானது ஊடகங்கள் தனது கருத்தைப் பிழையாக விளங்கிக் கொண்டிருக்கின்றன…

மேலும்

துன்கிந்த கப்பல் மீதான தாக்குதலில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள் இன்றாகும்.

30.10.2001 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் எரிபொருள் வழங்கற் கப்பல்மீதான (துன்கிந்த) தாக்குதல் .

மேலும்

ஸ்ராஸ்பூர்க் மாநகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு

27.11.2022 அன்று ஸ்ராஸ்பூர்க் மாநகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.

மேலும்

சுவிஸ் நாட்டில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022

தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவேந்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளாகிய நவம்பர் 27 அன்று காலை 8.30 மணிக்கு இவர்டோன் நகரில் அமைக்கப்பெற்றுள்ள நினைவுக்கல்லுக்கான வணக்கம் மாவீரர் குடும்ப உறவுகள், செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்றது.

மேலும்

பிரான்சில் கடும் குளிருக்கு மத்தியில் பேரெழுச்சிகொண்டிருந்த தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2022 நிகழ்வுகள்!

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை 91 மாவட்டத்தின் Villebon-sur-Yvette பகுதியில் உள்ள பிரமாண்டமான மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

மேலும்

புதுவை கப்டன் மில்லர் அரங்கில் திராவிடர் விடுதலைக்கழகம் தமிழீழ தேசிய மாவீரர் நாள் இன்று (27/11/2022) அனுசரிக்கப்பட்டது.

தமிழீழ மறவர்களுக்கு உதவிய காரணத்தால் அடக்குமுறை சட்டங்களான தடா, பொடா வழக்குகளை நேர்கொண்ட தமிழீழ ஆதரவாளர் இந்திய ஒன்றிய மேனாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களும், மனித உரிமைப் போராளி அற்புதம்மாள் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

மேலும்

புனிதர்கள் கண்விழிக்கும்புண்ணியநாள்*************

பூதங்கள் ஐந்திலும் பொலிந்து நிறைந்த எங்கள் புனிதர்கள் கண்விழிக்கும் காந்தள்த்திருநாள் மாவீரர்நாள்.உயிர்மூச்சில் கலந்தஉறவின் பெருவேகம்ஓர்ம நெருப்பாகஎமை உலுக்கும் செயல்வீரம்பொங்கித்தகித்தெழும்புண்ணியநாள்மாவீரர்நாள்.

மேலும்