சுவிஸ் நாட்டில் நடைபெற்ற இசைக்குயில், நெருப்பின் குரல் விருது – 2022

சுவிஸ் வாழ் தமிழ் மாணவர்களின் கலைத்துறையினை மேம்படுத்துவதற்காக அனைத்துலகத் தழிழ்க்கலை நிறுவகத்தால் நடாத்தப்பட்ட இசைக்குயில் நெருப்பின்குரல் விருது – 2022 போட்டியானது கடந்த 26.10.2022 புதன்கிழமை தொடக்கம் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை வரை சொலத்தூண் மாநிலத்தில் நடைபெற்றது.நீண்டகாலமாக சுவிஸ் நாட்டில் இசைத்துறையினை முன்னெடுத்துவரும் இசை ஆசிரியர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றியிருந்த இப்போட்டியில் பாலர் பிரிவு, ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு, என வகைப்படுத்தப்பட்ட போட்டிப்பிரிவுகளில் தனிப்பாடல், குழுப்பாடல் போட்டிகளிற்கும், இசைக்குயில் விருது, இணை எழுச்சிப்பாடல், நெருப்பின் குரல் ஆகிய போட்டிகளிலும் மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.

மேலும்

எழுச்சி வணக்க நிகழ்வு – 17.12.2022 சுவிஸ்

14.12.2006 அன்று சுகவீனம் காரணமாக சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16ம் ஆண்டும்..02.11.2007 அன்று சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7மாவீரர்களின் 15 ம் ஆண்டும்..நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு.

மேலும்