முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வும் சுவிஸ்

முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 16.10.2022 ஞாயிறு அன்று சப்கவுசன் மாநிலத்தில் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

மேலும்

கொக்குவில் – பிரம்படிப் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் அனுட்டிப்பு

ஈழத்தில் இந்திய இராணுவத்தின் முதலாவது தமிழினப் படுகொலைச் சம்பவமாக பதிவாகிய யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரம்படிப் படுகொலையின் 35 ஆவது ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை 12.10.2022 காலை 9.15 மணிக்கு பிரம்படி சந்தியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டது.

மேலும்

லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 36ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.

அடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மன்னார் மாவட்ட பிராந்தியத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 36ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.

மேலும்

அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2022

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 21வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது ஞாயிற்றுக்கிழமை (09.10.2022) பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மன், டென்மார்க், நோர்வே, சுவிஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.

மேலும்

2ம் லெப். மாலதி

1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக கவிதைப்போட்டி 06.11.2022 பேச்சுப்போட்டிகள் 19&20.11.2022

தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதை மற்றும்  பேச்சுப்போட்டிக்கான துண்டுப்பிரசுரம்  வெளியிடப்பெற்றுள்ளது.

மேலும்

தலைவரின் கண்ணுக்குள் தோன்றிய லெப்டினன்ட் கேணல் அக்பர்

இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்ப் படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச் சென்றவன்.

மேலும்

தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும், தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வும் – சுவிஸ்

தமிழீழ விடுதலைக்காய் தங்களை ஆகுதியாக்கிய எம்மாவீரச்செல்வங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்த வருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும்

தீருவில் தீயில் தியாக தீபங்கள்…!

பலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகள் மூட்டிய பெரு நெருப்புதமிழீழ போராட்டத்தின் மூத்ததளபதிகளும் போராளிகளும் இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியால் கைதாகி கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது எதிரியின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தி விடுதலைப் போராட்டத்தில்,

மேலும்

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் நியூசிலாந்து நாட்டுத் தூதுவர் மிச்சல் அபேல்டன் சந்திப்பு

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் நியூசிலாந்து நாட்டுத் தூதுவர் மிச்சல் அபேல்டன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று ,யாழ் மாநகர சபையில் இன்று இடம்பெற்றது.

மேலும்