பிரான்சில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளன்று இடம்பெற்ற கவனயீர்ப்புப் பேரணி!

பிரான்சில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளன்று (30.08.2022) செவ்வாய்க்கிழமை சிறிலங்கா அரசினால் வலிந்து காணமலாக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி சர்வதேசத்திடம் நீதிகோரியும் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 2000 நாட்களாகத் தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்தும் பிரான்சின் அனைத்துத் தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்த கவனயீர்ப்புப் பேரணி இடம்பெற்றது.

மேலும்

ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் 9ம் ஆண்டு நினைவெழுச்சி நாள்-சுவிஸ்

உயிரை எரித்தே உலகின் மௌனம் கலைக்கத் துணிந்த உணர்வின் உயிர்ப்பான ஈகைப்பேரொளி செந்தில்குமரன்  நினைவெழுச்சி நாளில் வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

மேலும்

தமிழ் முஸ்லீம்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதே ரணிலின் நோக்கம்!

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சு இணையதளத்தில் இருந்து கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் நீக்கப்பட்டுள்ளது.

மேலும்

தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல். சங்கர் அவர்களின் நினைவு சுமந்த விளையாட்டுப்போட்டிகள் – சுவிஸ்

இச் சுற்றுப்போட்டிக்கு அனைத்து விளையாட்டுக் கழகங்களையும், தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கின்றோம்.

மேலும்

லெப்.கேணல் ராஜன் உட்பட்ட ஒன்பது மாவீர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள்

27.08.1992 மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர்(சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி) லெப்.கேணல் ராஜன் அண்ணா உட்பட்ட ஒன்பது மாவீர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட  தாக்குதலில்  வீரச்சாவடைந்த தளபதி லெப்.கேணல் ராஜன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவிற்க்கு பதிலாக  பதிலடித் தாக்குதல் ஒன்றை நடத்தும்படி தலைவர் அவர்களால் தளபதி சொர்ணம் அவர்களுக்கு கூறப்பட்டது.

மேலும்

விடுதலை போராட்டத்தின் தொழில்நுட்ப மூளையாக திகழ்ந்த சிறப்புத்தளபதி கேணல் ராஜு

திரும்பிப்பார்க்கிறேன்,ராஜு அண்ணை,அண்ணையின் விஞ்ஞான  எதிர்பார்ப்புகளை செய்து முடிப்பவர் / முடிக்க சதா முயல்பவர் என்றால் அது மிகையாகாது என்று நினைக்கின்றேன்.ராஜு அண்ணை நான் இயக்கத்தில சந்தித்தவர்களில் வித்தியாசமானவர்.

மேலும்

ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு…..! கேணல் ராயு.

அந்தச்செய்தி புற்றுநோய்போல மெல்லமெல்லத் தமிழீழத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதைக் கடல்கடந்து காவிவந்து காற்று எம்தேசத்தின் தேகத்தை வாட்டியது. “யாராம்?” இந்த வினாவிற்கு விடைகாண எம்மக்கள் தவித்துக்கொண்டிருன்தனர். எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.

மேலும்

பிரான்சு பாரிசில் இருதினங்கள் மக்களின் உணர்வோடு திரையில் வலம்வந்த மேதகு – 2

பிரான்சு பாரிசில் இரண்டு தினங்கள் மேதகு 2 சிறப்பாகத் திரையிடப்பட்டது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வெளியீட்டுப்பிரிவின் ஏற்பாட்டில் கடந்த 19.08.2022 வெள்ளிக்கிழமை மற்றும் 20.08.2022 சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் அனைவரும் எழுந்து நிற்க அகவணக்கம் செலுத்தப்பட்டு மேதகு 2 திரையிடப்பட்டது.

மேலும்

தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2022- சுவிஸ்

சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழாகடந்த ஓகஸ்ட் மாதம் 13ம், 14ம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர் நகரில் அமைந்துள்ள Sportanlage Deuttweg மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது.

மேலும்

மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்சல் தரவை ஆக்கிரமிப்புக்கெதிரான போராட்டம்

 மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான பல லட்சம் கால்நடைகளின் மேய்ச்சல் தரவையான மயிலத்தமடு பகுதி சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டு தமிழர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதைக் கண்டித்து நேற்று காலை மட்டக்களப்பு செங்கலடி சந்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும்