«வேப்ப மரமும் பவளம் ஆச்சியும்»நூல் வெளியீட்டு விழா

ஈழத்தில் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக்கொண்ட திரு. செல்லையா சதீஸ்குமார் என்னும் இயற்பெயருடை சதீஸ், இலங்கை சிறைச்சாலையில் அரசியல் கைதியாக உள்ளார்.

மேலும்

சிவசிதம்பரம் நினைவுதினம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரம் அவர்களின் 20வது ஆண்டு நினைவுதினம் நெல்லியடி பேருந்து நிலையத்தின் முன்னால் அமைந்துள்ள அவரது திருவுருச்சிலைக்கு முன்பதாக நடைபெற்றது. இந்நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி மகிந்தன், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும்

தியாகி பொன். சிவகுமாரன் நினைவேந்தல்

தமிழின விடுதலையின் முன்னோடி தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 48வது வருட நினைவேந்தல் உரும்பிராயில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையடியில் 05.06.2022அன்று மதியம் 12.15மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மேலும்

“உரிமைக்காக எழுதமிழா” கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போம்.

 “உரிமைக்காக எழுதமிழா” கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு சுவிசிலிருந்தும் வலுச்சேர்ப்போம். 27.06.2022

மேலும்

பிரான்சில் 20 ஆவது தேர்வாக இடம்பெறவுள்ள தமிழ்மொழிப் பொது எழுத்துத் தேர்வு – 2022

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்மொழிப் பொதுத்தேர்விற்கு இம்முறை 4808 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும்

யாழ்.பொதுநூலக எரிப்பின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணப் பொதுநூலக எரிப்பின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் புதன்கிழமை(01.6.2022) அன்று மாலை-5 மணிக்கு  பொதுநூலகத்தின் முன்பாக இடம்பெற்றது.

மேலும்