பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான நடைபவனி.15.05.2022

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான நடைபவனியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இந்த நடைபவனியில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி திருமதி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

மேலும்

பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் மணிவண்ணன் உரையாற்றியபோது.

பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தமிழர்களுக்கான மாநாட்டின் போது யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் உரையாற்றியபோது.

மேலும்

தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரம் – 03ம் நாள் – நவாலி – 14.05.2022

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால்நவாலியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

மேலும்

சிறீலங்கா மீதான மக்கள் தீர்ப்பாயம் – அமர்வு.3, 20 – 22 மே 2022 பேர்லின், யேர்மனி

அமெரிக்காவின் அழுத்தத்தில், தவிபு அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு, தமிழீழ மக்களுக்கு எதிரான இனவழிப்புப் போருக்கான அரசியல் தூண்டுதலாக அமைந்ததா?

மேலும்

ரணிலுக்குக் கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இதுதான்.

கடந்த தேர்தலில் ஏற்பட்ட பாரிய அரசியல் வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ, ரணிலுக்குக் கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இதுதான்.ஆதலால் அவர் எல்லோரையும் அணுகுவார்.

மேலும்