30 ஒக்டோபர் 1995 யாழ்ப்பாண வரலாற்று இடப்பெயர்வு நாள்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமத்தில் இருந்து 600,000இற்கும் அதிகமான மக்கள் வெளியேறி இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 26 வருடங்களாகின்றன. கடந்த 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி, அதாவது இதேபோன்ற ஒரு நாளில் இரவோடிரவாக அம்மக்கள் வெளியேறிய சந்தர்ப்பத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

மேலும்

யாழ். பல்கலையில் 6 விரிவுரையாளர்களுக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும்

01/11/2021 Scotland ல் நடைபெறும் கண்டனப் போராட்டத்திற்கு கலந்துகொள்ளுமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.

தமிழினப் படுகொலையாளியின் Scotland நாட்டு வருகையினை கண்டித்தும் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஐரோப்பிய ஆலோசனை அவை (France, Strasbourg ) முன்றலில் கவனயீர்பு போராட்டம் 29/10/2021 நடைபெற்றது.

மேலும்

ஜவான் போராளியின் முழு உருவம். காக்கா அண்ணை.

‘ஈழமுரசு’ நாளிதழை புலிகள் பொறுப்பெடுத்த சில நாட்களில் நடந்த சம்பவம் இது. பாரவூர்தியொன்றில் காகிததாதிகள் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை இறக்குவதற்கான தொழிலாளர்கள் வரவில்லை, எனவே அச்சகப் பணியில் ஈடுபட்டிருப்போரை அவற்றை இறக்குமாறு முகாமையாளர் சொன்னார்.

மேலும்

டென்மார்க் தலைநகரில் இனப்படுகொலையாளி கோத்தபாயவின் ஸ்கொட்லாந்து வருகையை எதிர்த்து நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்.

தமிழினப்படுகொலையாளி கோத்தபாயா ராஜபக்சாவின் ஸ்கொட்லாந்து வருகையை எதிர்த்து டென்மார்க்கிலுள்ள பிரித்தானியாதூதரகத்தின் முன்றலில் கவனயீர்ப்பு நிகழ்வு 29.10.21 ( வெள்ளிக்கிழமை] அன்று மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மேலும்