பிரான்ஸ் ஊடகமையத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள்!

பிரான்ஸ் ஊடக மையத்தில் கடந்த 27 நவம்பர் அன்று மாவீரர்நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் இடம்பெற்றன. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 2008ம் ஆண்டு மாவீரர்நாள் உரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

மேலும்

பிரான்சில் சார்சல் பகுதியில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நினைவேந்தல்!

பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான சார்சல் – 95 மாவட்டத்தில்தமிழீழ விடுதலைப்போரிலே முதற்களப்பலியான மாவீரர் லெப். சங்கர் அவர்களுடைய நினைவுக்கல்லின் முன்பாக நடைபெற்றது.

மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020!

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது எழுச்;சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

பிரான்சில் பிரத்தியேக மண்டபத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்!

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் 27.11.2020 வெள்ளிக்கிழமை பிரான்சில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் கோவிட் 19 அரச சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாட்டாளர்களோடு இடம்பெற்றது.

மேலும்

வவுனியாவில் தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சி நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு!

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்துகொண்ட 2020ம் ஆண்டுக்கான தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

மேலும்

தமிழர்களது உரிமைகளை மறுதலிப்பதற்கான உங்களது சீனசார்புப் போக்கு சிங்களதேசத்தையும் அழிக்கும். – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழர்களது உரிமைகளை மறுதலிப்பதற்கான உங்களது சீனசார்புப் போக்கு சிங்களதேசத்தையும் அழிக்கும். – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்ர்களின் உரிமையைகளை மறுதலிப்பதற்காக நீங்கள் இந்த பூகோள அரசியகல் போட்டியை கையாளும் தவறான  அணுகுமுறையானது, எந்த மக்களின் பெருமிதத்திற்காக நீஙக்ள் இதை செய்கிறீர்களோ அதே உங்களின் சொந்தமக்களின் இறைமையையும் நீங்கள் அழித்துக்கொள்கிறீர்க்ள் என்பதை மீண்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும்

எங்கள் தலைவன் ஒருவனே தமிழ் ஈழம் தந்த முருகனே

எங்கள் தலைவன் ஒருவனே” தேசியத் தலைவரின் 66வது [26.11.2020] பிறந்தநாளில் இசையமைப்பாளர் உதயன் விக்டரின் இசையில், வசீகரனின் வரிகளில், கனடா நாட்டில் வாழ்கின்ற பாடகர் செந்தூரன் அழகையாவின் குரலில் இன்று வெளியாகின்றது புதிய பாடல் !

மேலும்