உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2024 – சுவிஸ் 

தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது  எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து  காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம்.

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வ.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05) தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

மேலும்

பிராங்கோ தமிழ்ச்சங்கம் நுவாசி லு செக்கின் 5 ஆவது ஆண்டு நிறைவு விழா!

பிராங்கோ தமிழ்ச்சங்கம் நுவாசி லு செக்கின் 5 ஆவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிரான்சு பாரிசு நகரின் புறநகர் பகுதி 93 ஆவது மாவட்டத்தில் அமைந்துள்ள நுவாசி லு செக் என்னும் நகரத்தில் பிராங்கோ தமிழ்சங்கம் அங்குவாழும் தமிழ் உணவாளர்களால் உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2024 -சுவிஸ்

தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை ஈகம் செய்த எமது மாவீரர்களின் நினைவு சுமந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் கடந்த 30.06.2024 ஞாயிறு லுசேர்ண் மாநிலத்தில் மானிலத்தில் சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது.

மேலும்

பிரான்சு வித்றி பகுதியில் இரண்டு தினங்கள் இடம்பெற்ற தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் பிரான்சு தமிழ்ச்சோலை பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் தெரிவுப்போட்டிகள்

மேலும்

தியாக பொன் சிவகுமாரன் அவர்களின் 50வது ஆண்டு நினைவெழுச்சி நாளும் மாணவர் எழுச்சி நாள் நினைவுகூரலும். 

சுவிசில் எழுச்சியுடன் இடம்பெற்ற தியாக பொன் சிவகுமாரன் அவர்களின் 50வது ஆண்டு நினைவெழுச்சி நாளும் மாணவர் எழுச்சி நாள் நினைவுகூரலும். 

மேலும்