லெப்.கேணல் வரதா அவர்களின் 17 வது ஆண்டு நினைவு நாள்

தமிழீழத்தின் முதன்மையான துறைமுகப் பட்டணங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தனியானதொரு பண்பாட்டின் உறைவிடம். வல்லவர்களின் துறை வல்வெட்டித்துறை என்பது சாலவும் பொருந்தும்.

மேலும்

லெப்.கேணல் நாதன்–கப்டன் கஜன் ஆகியோரின்27ம் ஆண்டு வீரவணக்க நாள்!

லெப்.கேணல் நாதன்–கப்டன் கஜன் ஆகியோர் தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

மேலும்

செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்ட 32ஆம் ஆண்டு

செஞ்சோலை! சோலை என்பது சுகந்தம் தரும் பூங்கா. ஆயிரம் பூக்களின் அழகு சுமந்த தோட்டம். நாசியில் அவற்றின் வாசனையை நுகர்வது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும் சொல். ஒருவகையில் செஞ்சோலையும் மனங்கமழும் மலர்ச்சோலைதான். ஏனெனில் சின்னப்பூக்கள் பலவற்றின் பெரிய வீடு அது. கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளங்கள் வாழும் இல்லம்.

மேலும்

எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்

எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்…. ​22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் காண்பித்த நாள் அது. ஏன் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான்.

மேலும்

எல்லாளன் நடவடிக்கையில் காவியமான 21கரும்புலிகளின் நினைவு நாள் இன்றாகும்!

22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள்.

மேலும்

தமிழீழமெங்கும் பயணித்த லெப் கேணல் சந்தோசம் மாஸ்ரர் 36 வது ஆண்டு நினைவு!

லெப்.கேணல் சந்தோசம்(திருமலை மாவட்ட தளபதியும் மத்திய குழு உறுப்பினரும்)கணபதிப்பிள்ளை உமைநேசன்சந்தோசம் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்.வீரப்பிறப்பு:04.01.1959வீரச்சாவு:21.10.1987நிகழ்வு:யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

மேலும்

லெப்.கேணல்.நாவண்ணன் (சங்கர்) 28ம் ஆண்டு வீரவணக்க நாள்

லெப்.கேணல்.நாவண்ணன் (சங்கர்)செல்லத்துரை பாலசுப்பிரமணியம்.வீரச்சாவு 18.10.1995 1990 ம் ஆண்டு முற்பகுதியில் அமைப்பில் இணைந்து அப்துல்லா முதலாவது பயிற்சிப்பாசறையில் அடிப்படைப் பயிற்சியை முடித்து பின் பாபுவில் சிறப்புப் பயிற்சி பெற்று .அதன் பின் ஆனையிறவுக் காவலரனில் நின்றார்

மேலும்

முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும்,தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வும் -சுவிஸ்

முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதியின் 36 வது ஆண்டு நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வானது 14.10.2023 சனி, ஜெனீவா மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

மேலும்

ஒற்றை வானமும் ஒருபறவையும் – சுவிற்சர்லாந்தில் சிறப்பாக வெளியிடப்பட்ட கவிதைநூல்

15. 10. 2023 ஞாயிற்றுக்கிழமை சுவிற்சர்லாந்து, பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள தமிழர்களறி மண்டபத்தில் ஒற்றை வானமும் ஒருபறவையும் கவிதைநூல் சிறப்பாக வெளியிடப்பட்டது.

மேலும்

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களது 37ஆம் ஆண்டு நினைவு வணக்கநாள்

அடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மன்னார் மாவட்ட பிராந்தியத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 37ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.

மேலும்