தட்டிக்கேட்காத அநீதிகள் தொடர்ந்தும் அநீதிகளைத் தொடரவும் நீதிகளை அழிப்பதற்குமே வழிவகுக்கும்.’’

அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! 18.07.2023ஈழத்தமிழர்கள் நாம் இழந்து போன எமது தேசத்திற்கான விடுதலைப்போராட்ட வாழ்விலே பெருமளவிலான உயிரிழப்பைச் சந்தித்து 40 ஆண்டுகள் (23.07.2023) ஆகிவிட்டது. 1983 யூலைக்கலவரம் இடம்பெற்று குறித்த சிலநாட்களில் மட்டும் அந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் கொன்று அழிக்கப்பட்டனர்.

மேலும்

தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2023” – சுவிஸ்
ஓகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய இரு நாட்களும் காலை 08:30 மணி முதல்…

சுவிஸ் தமிழர் இல்லம் 20வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாடடு விழாவில் விளையாடடுக் கழகங்கள், வீரர்கள், தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

மேலும்

உலகின் முதலாவது கறுப்பு யூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநிக்கம் செய்துவைக்கப்படது.

இன்றைய தினம் 18/07/2023 செவ்வாய்கிழமை அன்று பிரான்சில் பாரிசின் புறநகரான பொண்டி (bondy) நகரில் கறுப்பு யூலை தமிழினவழிப்பின் 40வது வருடத்தை நினைவுகூறும் வகையில் பொண்டி நகரசபையினால் Parc de la mare à la veuve எனும் பூங்காவில் கறுப்பு யூலை நினைவாக மரம் நாட்டப்பட்டு கறுப்பு யூலை நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

மேலும்

ஓயாத அலைகள் ஒன்று

விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் மூலம் முல்லைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது.

மேலும்

லெப்.சீலன் மற்றும் வீரவேங்கை.ஆனந் ஆகியோரின் வீரவணக்க நாள்!

லெப்.சீலன்(லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை)வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது.

மேலும்

பிரான்சிலில் ஓர் வரலாற்று நிகழ்வு உலகில் முதலாவது கறுப்பு யூலை நினைவுக்கல் நிறுவப்படுகின்றது

சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட தமிழினவழிப்பான “கறுப்பு யூலை” 40 வது ஆண்டு நினைவை முன்னிட்டு பொண்டி bondy நகரில் “கறுப்பு யூலை 40வது ஆண்டு நினைவாக மரம் நடும் நிழ்வும் கறுப்பு யூலை நினைவுக்கல் திரைநீக்கம் செய்யும் நிகழ்வு நடைபெறுகின்றது .

மேலும்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2023!

தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்;களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த 08,09 (சனி,ஞாயிறு) இரு நாட்களும் பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள வங்க்டோர்வ் மைதானத்தில்; சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது.

மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி –  18.09.2022

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 18.09.2022ஜெனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐ. நா சபை முன்றல் வரை..

மேலும்

வீரவேங்கை சிந்து அவா்களின் 49 ஆவது பிறந்த தின நினைவலைகள்.

வீரவேங்கை சிந்து (சரவணபவன் ரகுநாதன்)உடுவில் சுன்னாகம். பிறந்த திகதி – 11.07.1974வீரமரணம் – 25.02.1991. 49 ஆவது பிறந்த தின நினைவலைகள்.

மேலும்