இழந்த எங்கள் விவசாயத்தை எப்போது கட்டியயழுப்புவோம்?

யாழ்ப்பாண மக்கள் விவசாயத்தில் மிக உன்னதமானவர்கள். அதனால் யாழ்ப்பாண விவசாயத்துக்கு நாட்டில் மிகப்பெரும் மதிப்பு உண்டு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  கூறியுள்ளார்.

அரசியல் கைதிகளின் உறவுகள் வடக்கு ஆளுநருடன் சந்திப்பு

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள், இன்று ஜனாதிபதியை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அலரி மாளிகையில் தேசிய தீபாவளி விழா! – மைத்திரி, ரணில், சம்பந்தன் பங்கேற்பு

2017ஆம் ஆண்டுக்கான தேசிய தீபாவளி விழா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

வடக்கு-கிழக்கு சமஷ்டி அடிப்படையில் மதச்சார்பற்ற அலகாக உருவாக்கப்பட வேண்டும்! – முதலமைச்சர்

இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை தாம் நிராகரிப்பதாக வடமாகான முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஏமாற்றத்துடனே அடங்கிய தாயின் மூச்சு!

காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரையும், மகனையும் கடந்த 10 வருடங்களாகத் தேடி அலைந்த மன்னாரைச் சேர்ந்த தாயின் மூச்சு, நேற்று ஏக்கத்துடனேயே அடங்கியது.