எம்மைப் பற்றி

இருப்பு.கொம் உலக தமிழர்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் தன்னகத்தே உள்ளடக்கிய தளமாகும்.

2011, ஆனி மாதம் 19ம் நாள் அன்று பதிவு செய்யப்பட்டு 2012ம் ஆண்டு தைமாதம் தனது சேவையை ஆரம்பித்தது. ஈழத்துசெய்திகள், உலக செய்திகள்,பொழுபோக்கு அம்சங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியள்ளது. முக்கியமாக உலக தமிழர்களின் நிகழச்சிகள், அறிவித்தல்களை உள்ளடக்கியள்ளது.

இன்று உலகமெங்கும் எமது பாவனையாளர்களின் அதிகரிப்பின் காரணமாக தனித்துவமான வேகமாக செயற்படக்கூடிய உலவிகளையும் அதிக தொழிட்நுட்பத்துடனும் எமது இணையத்தளம் இயங்கி வருகிறது.

எமது இயைத்தளத்திற்கு நாளாந்தம் பல நாடுகளிலிருந்து பாவனையாளர்கள் வருகை தருகின்றனர்.இருப்பு நிறுவனத்தின் வளர்ச்சியின் பின்னணியில் பல நண்பர்கள் இருக்கின்றனர்.

இருப்பு என்றும் தமிழ் இனத்தின் இருப்புக்காய் உழைக்கும். எனினும் பல குறை நிறைகள் இருக்கலாம். அனைத்தையும் நிறைவாக ஏற்று, குறைகளை எமக்குச் சுட்டிக்காட்டித் தொடரும் வளர்ச்சிக்கு ஒத்துழைக்குமாறு அனைவரையும் அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

அன்புடன்,
இருப்பு நிர்வாகம்

irruppaloco