காலச்சுவடுகள்

தமிழீழத் தேசிய எழுச்சி நாட்கள் 

29.01) முத்துக்குமார் நினைவு நாள்
19.04) அன்னைபூபதி நினைவு நாள்
29.04) தந்தை செல்வா நினைவு நாள்
19.05) விடுதலையின் வேர்களாகிய பல்லாயிரம் மக்களும் வெள்ளைக் கொடியேந்தி சென்ற அரசியல் தளபதிகளும் படுகொலை செய்யப்பட்ட துயர நாள்
05.06) சிவகுமாரன் நினைவு நாள்
10.07) காந்தரூபன் நினைவு நாள்
26.09) தியாக தீபம் திலீபன், கேணல் சங்கர் நினைவு நாள்
05.10) குமரப்பா, புலேந்திரன் நினைவு நாள்
10.10) தமிழீழ பெண்கள் நாள்
02.11) பிரிகேடியர் சுப. தமிழ்செல்வன் நினைவு
26.11) தமிழீழ தேசியத் தலைவர் பிறந்தநாள்
27.11) மாவீரர் நாள்
14.12) தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் நினைவு நாள்

தமிழீழத் தேசிய துயர நாட்கள் 

10.01.1974) தமிழராச்சி மாநாட்டு படுகொலை
28.01.1987) கொக்கட்டிச்சோலை படுகொலை
19.02.1986) அம்பாறை உடும்பன் படுகொலை
09.04.1989) யாழ் அடைக்கலமாதா ஆலையப் படுகொலை
09.05.1985) வல்வை நூல்நிலையப் படுகொலை
15.05.1985) குமுதினிப் படுகொலை
23.05.1990) கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை
05.06.1956) இங்கினியாகலைப் படுகொலை
12.06.1991)  கொக்கட்டிச்சோலைப் படுகொலை
09.07.1995) யாழ். நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலையப் படுகொலை
30.07.1990) பொத்துவில் படுகொலை
2,3,4.8.1989) இந்திய மைலாய்ப் படுகொலை
07.09.1996) கிருசாந்தி படுகொலை
09.09.1990) சத்துருக்கொண்டான் படுகொலை
22.09.1995) நாகர்கோயில் மகாவித்தியாசாலைப் படுகொலை
21,22.10.1987) யாழ்.வைத்தியசாலைப் படுகொலை(இந்திய இராணுவம்)
13.11.1993) யாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலையப் படுகொலை
20.11.1999) மடுதேவாலயப் படுகொலை

விடுதலைப் புலிகளின் சமர்களின் வரலாறுகள் 

28.06.1995) மண்டைதீவு  படைத்தளத் தாக்குதல்
10.07-09.08.1991) ஆகாயக்  கடல் வெளிச் சமர்
23.07.1983) திருநெல்வேலி தாக்குதல்
24.07.2001) கட்டுநாயக்க தாக்குதல்
27.09-29.09.1998)ஓயாத அலைகள் 2
22.10.2007) அனுராதபுரத் தாக்குதல்
11.11-12.12.1993) புநகரித் தாக்குதல்