Category: கலைமகள்

செம்மலை மண் ஈன்ற கப்டன் ஆனந்தன் மற்றும் வீரவேங்கை பாரத் இருவரின் 28ம் ஆண்டு நினைவு.

unnamedphotoமுல்லைத்தீவு மாங்குளம் சந்தியில் அமைந்திருந்த இந்திய அமைதிப் படையின் காவல் அரண் மீது 05.10.1989 அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் கப்டன் ஆனந்தன் அவர்களின் 28ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாளில் இருப்புக்காக முகிலினி அவர்களின் கவிதாஞ்சலி.