Category: நம்மவர் நிகழ்வுகள்

கரும்புலிகள் நாள் உயிராயுதங்கள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு.

கரும்புலிகள் நாள்
உயிராயுதங்கள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு.

08.07.2017; சனி பிற்பகல் 15:30 மணி,
GZ Buchegg, Bucheggstrasse.93, 8057 Zürich.

நாட்டியமயில் & நெருப்பின் சலங்கை 2017 – சுவிஸ்

தேசிய உணர்வோடு, அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கமும் இணைந்து முதற்தடவையாக நடாத்திய நாட்டியமயில் மற்றும் நெருப்பின் சலங்கை நிகழ்வுகளுக்கான பரதநாட்டியப் போட்டிகளானது 15 மற்றும் 17ம் திகதிகளில் பேர்ண் மாநிலத்தில் மண்டபம் நிறைந்த சுவிஸ் வாழ் தமிழீழ உறவுகளுடன் மிகவும் சிறப்பாகவும், உணர்வெழுச்சியுடனும் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது.

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமானது . ( சத்தமின்றி நடக்கும் இன அழிப்பு .)

ஐநா சபையின் இரண்டு வருட காலநீடிப்பு பரிந்துரையானது
மறுக்கப்படப்போகும் நீதிக்கான முதல் படியாகும்.
இந்த காலநீடிப்பை பயன்படுத்தி ஸ்ரீலங்கா அரசானது
தமிழின அழிப்பிற்கான ஆதாரங்கள் யாவையும் அழிக்கவே
ஐநாவால் வழங்கிய சந்தர்ப்பமாக அமையப்போகின்றது.

தமிழர் களறி” – ஆணக்காப்பகமும் நூலகமும்

சுவிற்சர்லாந்து, பேர்ன் நகரில் அமைந்திருக்கும் சைவநெறிக்கூடம் எனும் அமைப்பின் முனைப்பில் தமிழர் களறி என அழைக்கப்படும் தமிழர் ஆவணக்காப்பகமும் வரலாற்று நூலகமும் அமைக்கும் முன்னெடுப்பு நிகழ்வு இன்று இனிதே நடந்தேறியது.