அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும் இசைக்குயில், நெருப்பின்குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி – 2024

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினரால் எதிர்வரும் மார்ச் 23, 24, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 01 ஆகிய  திகதிகளில் சுவிஸ் நாட்டில் நடாத்தப்பெறவுள்ள இசைக்குயில், நெருப்பின் குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி  – 2024 கலை நிகழ்விற்கு அனைவரையும் அழைக்கின்றோம்.

மேலும்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மீதான இலங்கை முப்படையின் முற்றுகையும் அதற்கெதிரான விடுதலைப்புலிகளின் ஊடறப்புத் தாக்குதலும்.

இலங்கை இராணுவத்தின் 53;55.57.58 மற்றும் 59ஆவது டிவிசன்கள் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியை முற்றுகையிட்டு இறுதிப் போருக்கு தயாராகிக்கொண்டிருந்தவேளை எதிரியின் இத்திட்டத்தைமுறியடிப்பதற்கான சிறந்ததொரு தாக்குதல் திட்டமொன்றை தேசியத் தலைவர் அவர்களால் மூத்த தளபதி சொர்ணம் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.

மேலும்

அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க நிகழ்வானது சுவிஸ் சூரிச் மாநிலத்தில் 28.01.2024 ஞாயிறு அன்று உணர்வெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவெழுச்சி நாள் சுவிஸ்

தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசினால் அதியுச்சமாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தக்கோரி ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின்  15ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்!

மேலும்

பிரான்சில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் 04-02-2024!

பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் மக்கள் பேரலையுடன் மாபெரும் போராட்டம்!

மேலும்

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு நடாத்திய தமிழர் திருநாள்

சுவிஸ் நாட்டின் வோ மாநிலத்தின் லவுசான் நகரில் கடந்த 21.01.2024 திகதி தமிழர் திருநாள் சிறப்புற இடம்பெற்றிருந்தது.

மேலும்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2024

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பண்டைய தமிழர், தாம் உயிர் வாழ்வதற்குரிய உணவினை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மழையையும் வெயிலையும் வழங்கிய இயற்கைக்கும் கதிரவனுக்கும் உயிரினங்களுக்கும் நன்றி தெரிவித்துப் போற்றிய திருநாளே தைப்பொங்கல்.

மேலும்

சுவிற்சர்லாந்தில் தமிழ்மனை திறப்பு விழா

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினதும் அதன் துணை அமைப்புகளினதும் செயற்பாட்டுக்காகக் கொள்வனவு செய்யப்பெற்ற தமிழ்மனை திறப்புவிழா 15.01.2024 ஆம் நாள் திங்கட்கிழமை தைத்திருநாள் அன்று மாபெரும் வரலாற்றுப் பணியாக மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மேலும்