யாழ்மாநகர முதல்வர் வி.மணிவன்ணன் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

0 0
Read Time:1 Minute, 17 Second

யாழ்மாநகர முதல்வர் வி.மணிவன்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பில் மாநகரசபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு. வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்புபிரிவின் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டார்.

பரிசோதனைகளின் பின்னர் முதல்வர் மணிவண்ணன் TID யால் யாழ்ப்பாணம் அழைத்து வருவதாக அறியமுடிகிறது

30 நிமிடத்தில் யாழ் நீதிமன்றத்தில் மணிவண்ணன் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அறிமுடிகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment